13 comments:
-
முயற்சி திருவினையாக்கும் என நம்புகிறேன்!
-
வாழ்த்துகள்
-
நல்லது. இணையத் தொடர்பு கிடைக்காதவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
தொடர்பு முகவரி எங்க? காணேல.
-
இன்று தான் உங்கள் தளம் பார்த்தேன்...
வாழ்த்துகள்...
-
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
-
வாழ்த்தியவர்களுக்கு நன்றி.
இது எங்கள் திட்டம் மட்டுமே! கூடிய விரையில் செயற்படுத்தவும் முயற்சிக்கின்றோம்.
மதுவதனன் மௌ. / cowboymathu
//எனவே நாங்கள் "விசேடமாக குறிப்பிடும் காலப்பகுதியில்" நீங்கள் வாசித்த, ஆக்க பூர்வமான பதிவுகளை நாங்கள் குறிப்பிடும் தொடர்பு முகவரிக்கு தெரியப்படுத்துங்கள்.//
-
இது இலங்கைப் பதிவர்களின் பதிவுகளுக்கு மட்டுமே!//
அப்ப நாங்கள் வரேலாதோ?
சும்மா கேட்டன்.
நல்லதொரு முயற்சி. தொடருங்கோ. வாழ்த்துக்கள்.
-
வாழ்த்துகள்
-
நல்ல விடயங்களுக்கு என்றும் என் ஆதரவும் உண்டு. தாமதமானதாய் இருந்தாலும் வாழ்த்துக்கள்
-
வாழ்த்துக்கள். ஏற்கனவே ஒரு முயற்சி ஆரம்பித்து என்னால் தொடர இயலவில்லை. நீங்கள் செய்யுங்கள். என் வாழ்த்துக்கள் உண்டு
-
Accidentally I saw roshniee's site and found this information. Actually this effort of bringing the valuable informations from electronic media and make people to read in the Print Media is really a useful task and this will help the people in various ways in the long run. Congratulations. May Almighty makes this venture a success.
-
nalla muyarchi.
thevaiyaanathum kooda.
vaazhthukkal.
nadpudan,
mullaiamuthan
July 7, 2010 at 8:47 AM
நல்ல முயற்சி, வாழ்த்துகள் :)