undefined
undefined
13 comments:
-
கிப்பு...
நான் வலைப்பதிவுப் பக்கம் வந்து தசாப்தங்கள் ஆகின்றது என்பதொருபுறம் நிற்க...
உண்மையாகவே எனக்கு கிரிக்கட் தெரியாது. அதன் விதிமுறைகள் தெரியாது. நான் பார்க்கத் தொடங்கினதே 20twenty போட்டிகளிலிருந்துதான்.
டெஸ்ட் போட்டிகள் எவ்வாறு நடக்கின்றன். அதிலேன் கூட ரண்கள் எடுத்தாலும் சமநிலையில் முடிகின்றன என்பவற்றை நண்பர்கள் விளக்க முயற்சித்து தோல்விதான் கண்டனர்.
நான் 20Twenty பார்க்க ஆரம்பித்த காலத்தில் அதாவது கிரிக்கட் பார்க்க ஆரம்பித்த காலத்தில் என்னுடன் இருந்தவர்கள் இந்தியா விரும்பிகள்.
ஆகவே என்னால் பதிலளிக்கக் கூடிய மூன்று வினாக்கள்..
பிடித்த போட்டி வகை : 20Twenty
பிடித்த அணி : இந்தியா
பிடித்த வீரர் : தோனி
இவை தவிர எனக்கு எதுவுமே தெரியாது.
அழைத்தமைக்கு நன்றி.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
-
உங்கள் தெரிவுகளும் நன்றே. தொடருங்கள்.
-
மன்னிக்கவும் ........பதிவு சூப்பர்
-
VARO said...
தொடர்ந்தமைக்கு நன்றி… தெரிவுகள் நன்றாக இருக்கின்றன//
நன்றி
-
மதுவதனன் மௌ. / cowboymathu said...
கிப்பு..//
வலைப்பதிவிட்டு நாட்கள் பல ஆகின்ற படியால் தான் உங்களை அழைத்திருந்தேன். இன்னமும் தொடர்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் அழைத்துருக்கலாம்.
பரவாஜில்லை வருகைக்கு நன்றி
-
SShathiesh said...
உங்கள் தெரிவுகளும் நன்றே. தொடருங்கள்.//
எழுதமாட்டாராம்
-
aswamethan said...
மன்னிக்கவும் ........பதிவு சூப்பர்//
உங்களால் என் பின்னூட்ட பெட்டியை மூட வேண்டிய அபாயம் ஏற்படுமோ தெரியவில்லை. எனக்கு பின்னூட்டங்கள் முக்கியமில்லை.
வருகைக்கு நன்றி
-
பதிவு அருமை வித்தியாசமான கட்டுரைகள் எதிர் பார்க்கின்றோம் ..................
-
ஏனுங்கோ கிரிகட்டிலையா விழுந்தீங்க ...............?
மச்சான் இது ரொம்ப ஓவரடா ...............
வித்தியாசமா எழுதடா..............
-
டேய் மச்சான் நீயா கிப்பூ
இவ்வளவு நாளும் நானும் குழம்பி கொண்டுதான் இருந்தேன்
இப்போதானட நிம்மதி ..............
ஆனாலும் நீ சனத் ஜெயசூர்யாவை விட்டு விட்டைதானே ...........
ஏன் அவர் உனக்கு சொல்லாமல் அரசியலில் இறங்கி விட்டார் என்ற கோபமோ............?
-
நான் நாக்கை புடுங்கிக்கொண்டு சாகப்போறன்..
அது சரி ஏன் எல்லாரும் உங்களை மச்சான் என்கிறார்கள்? :-o
-
////நான் நாக்கை புடுங்கிக்கொண்டு சாகப்போறன்.. /////
ஐயயோ................
அப்படி எல்லாம் செய்து விடாதீங்க ..................
//////அது சரி ஏன் எல்லாரும் உங்களை மச்சான் என்கிறார்கள்? :-o/////
என்ன புல்லட் அண்ணா எல்லாம் தெரிந்து கொண்டே கேட்கிறீர்கள் ........................
இது உங்களுக்கு அழகு இல்ல ..........
March 15, 2010 at 3:38 AM
தொடர்ந்தமைக்கு நன்றி… தெரிவுகள் நன்றாக இருக்கின்றன.