undefined
undefined
undefined
அனைவருக்கும் எனது தித்திக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
சித்திரை வருடப்பிறப்பிட்காக யாழ் வந்துள்ளதால் பதிவுகள் இட்டு நாட்கள் பல ஆயிற்று. இரண்டு வருடங்களின் பின் உறவினர்கள் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடுகின்றேன், மிகுந்த சந்தோசமாக உள்ளது. இந்த சந்தோசம் தொடர வேண்டும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்.
April 14, 2010 at 5:39 AM
வாழ்த்துக்கள். ஊரிலிருந்து வரும் போது நிறைய கொண்டு வரவும்