tag:blogger.com,1999:blog-613024531257025423.comments2023-06-21T03:21:31.333-07:00kippookippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.comBlogger226125tag:blogger.com,1999:blog-613024531257025423.post-7789368804140196782011-01-17T09:15:34.428-08:002011-01-17T09:15:34.428-08:00nalla muyarchi.
thevaiyaanathum kooda.
vaazhthukka...nalla muyarchi.
thevaiyaanathum kooda.
vaazhthukkal.
nadpudan,
mullaiamuthanமுல்லை அமுதன்https://www.blogger.com/profile/05788119703529679560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-18113838790644615902010-12-31T14:34:40.403-08:002010-12-31T14:34:40.403-08:00தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்......தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-62526709970795084652010-12-29T21:33:57.822-08:002010-12-29T21:33:57.822-08:00//KANA VARO said
KIPPOO said
மைக்கை பார்த்தவுடன்...//KANA VARO said
KIPPOO said
மைக்கை பார்த்தவுடன் வெட்கம் வந்து விட்டது//

அடடே! உங்க கிட்ட இருந்து இந்த வார்த்தையைக் கேட்கவே சந்தோசமா இருக்கு. லைப்லயும் இப்பிடியே இருந்தா சிலர் சந்தோசப்படுவாங்க.. //

உலக அதிசயமடா சாமி...... உங்களுக்கு இயற்கையாகவே குரலில் மைக் பொருத்தியது அவர்களுக்கு தெரியாது ..பாவம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-14876674849114049812010-12-29T14:47:38.604-08:002010-12-29T14:47:38.604-08:00நல்ல விசயம் வாழ்த்துக்கள்..
உங்கள் blog வடிவமைப்பு...நல்ல விசயம் வாழ்த்துக்கள்..
உங்கள் blog வடிவமைப்பும் அருமையாக இருக்கிறதுAnonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-4304725658795994242010-12-27T21:03:56.865-08:002010-12-27T21:03:56.865-08:00"யோவ்"
வாழ்த்துக்கு நன்றி"யோவ்"

வாழ்த்துக்கு நன்றிkippoohttps://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-25000483770042614332010-12-27T17:48:43.196-08:002010-12-27T17:48:43.196-08:00தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்...தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-38278534721936129952010-12-22T01:06:28.061-08:002010-12-22T01:06:28.061-08:00//பொறுமை இல்லை தான் ஆனா எனக்கு முன்னுக்கு கறுப்பு ...//பொறுமை இல்லை தான் ஆனா எனக்கு முன்னுக்கு கறுப்பு நமீதா நிரூஜா போன்ற பல பதிவர்கள் டிரிங்ஸ் வாளியை சூழ்ந்த படி ரொம்ப நேரம் நின்றிருந்ததால் பொறுமையாயிருக்கவேண்டியாகிவிட்டது

ங்கொய்யால, கொழும்புபக்கம் வந்தா கோல் பண்ணாத, உன்ன துவைத்து எடுத்துவிடுவேன் :@நிரூஜாhttps://www.blogger.com/profile/17189538381178942319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-85951830949957002602010-12-22T00:25:02.081-08:002010-12-22T00:25:02.081-08:00//
"எப்பவும் உள்ளே இறக்கலாம். அது எனக்கும் தெ...//
"எப்பவும் உள்ளே இறக்கலாம். அது எனக்கும் தெரியும். நான் கேட்பது அவ்வளவிற்கு பொறுமை உங்களுக்கு இருந்ததா...? ஹி ஹி ஹி" //
பொறுமை இல்லை தான் ஆனா எனக்கு முன்னுக்கு கறுப்பு நமீதா நிரூஜா போன்ற பல பதிவர்கள் டிரிங்ஸ் வாளியை சூழ்ந்த படி ரொம்ப நேரம் நின்றிருந்ததால் பொறுமையாயிருக்கவேண்டியாகிவிட்டது...
:(Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-1332611564558814612010-12-21T09:42:13.435-08:002010-12-21T09:42:13.435-08:00மீள்வருகை புல்லரிக்க வைக்கிறது. அமைதியாக இருந்து எ...மீள்வருகை புல்லரிக்க வைக்கிறது. அமைதியாக இருந்து எல்லாவற்றையும் உற்றுநோக்கியிருக்கிறீர்கள் போல! பி கெயார்புள்.. என்னைச் சொன்னன்.KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-15032017532462389152010-12-21T09:13:29.368-08:002010-12-21T09:13:29.368-08:00KIPPOO said
மைக்கை பார்த்தவுடன் வெட்கம் வந்து விட்...KIPPOO said
மைக்கை பார்த்தவுடன் வெட்கம் வந்து விட்டது//

அடடே! உங்க கிட்ட இருந்து இந்த வார்த்தையைக் கேட்கவே சந்தோசமா இருக்கு. லைப்லயும் இப்பிடியே இருந்தா சிலர் சந்தோசப்படுவாங்க..KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-78878276635577739262010-12-21T08:51:17.712-08:002010-12-21T08:51:17.712-08:00roshaniee
////// உங்களுக்கு கிட்ட மைக் வந்தும் தி...roshaniee
////// உங்களுக்கு கிட்ட மைக் வந்தும் திருப்பிடின்களே ....?/////
"மைக்கை பார்த்தவுடன் வெட்கம் வந்து விட்டது"

தாருகாசினி-:
/////பதிவுலக நட்பு எப்போதும் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம்////
"எனக்கும் சந்தோசம்தான் உங்கள் விருப்பம் நிறைவேறும் தாருகசினி"kippoohttps://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-18297914815446951362010-12-21T08:46:32.254-08:002010-12-21T08:46:32.254-08:00aswamethan:-
/////ஏன் தோழி ?பதிவர்களில் பிறகென்ன ஆ...aswamethan:-
/////ஏன் தோழி ?பதிவர்களில் பிறகென்ன ஆண் பெண் பதிவு ஒன்னுதானே சும்மா சாட்டு////
அப்படீங்களா ......?
/////இதுக்கவே தான் பிளாக்கர் மீட்டிங் போனிங்கள் உண்மையை அம்பலத்தில சொல்ல கூடாது//////
"எங்கேயும் அதிகளவில் நான் உண்மையத்தான் கதைப்பேன்"
/////பதிவு சூப்பர்/////
" நன்றி "

Jana-:
////இனிவரும் kippoohttps://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-15974029055274052212010-12-21T07:35:01.972-08:002010-12-21T07:35:01.972-08:00உங்கள் எல்லாரையும் சந்திச்சு கதைச்சதில எனக்கு உண்ம...உங்கள் எல்லாரையும் சந்திச்சு கதைச்சதில எனக்கு உண்மையிலயே சந்தோசம்..பதிவுலக நட்பு எப்போதும் தொடரவேண்டும் என்பதே எனது விருப்பம்...பதிவுக்கு ந்னறி தர்சினி...:)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-91765601138851915232010-12-21T06:27:04.974-08:002010-12-21T06:27:04.974-08:00ம்ம கலகலப்பாகத்தான் போனது மூன்றாவது பதிவர் சந்திப்...ம்ம கலகலப்பாகத்தான் போனது மூன்றாவது பதிவர் சந்திப்பு.இப்பிடி எல்லாரும் நிண்டு குறூப் போட்டோ எடுப்பியள் எண்டு தெரியாமல்ப் போட்டுது. தெரிஞ்சிருந்தால்போகவேண்டியிருந்த கலியாணவீட்டையும் கான்சல்(Cancel) பண்ணிப் போட்டு நிண்டிருந்திருப்பன்வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-71912888158054952872010-12-21T02:57:43.888-08:002010-12-21T02:57:43.888-08:00//மூன்றாவது கிளாசுக்கு போக வேணும் என்ற அவசரம்//
வா...//மூன்றாவது கிளாசுக்கு போக வேணும் என்ற அவசரம்//
வாவ்... மூணாங்கிளாசுக்கு போறவங்க கூட பதிவெளுதறாங்களா... ஒலகம் ரொம்ப முன்னேறிடிச்சுப்பா...

////அரைமணிநேரம் கழிச்சு தான் குடிச்சேன்.""//
அவ்வளவு பொறுமை இருந்ததா உங்களுக்கு..?நம்பிட்டம். //
அண்ணாச்சி இது சுடுசோறு இல்லை... டிரிங்ஸ் தான் ஆறுதலாயும் உள்ளே இறக்கலாம்...

//உங்க ஊரில அதுக்க(கேசரிக்கு) Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-70319222977156175482010-12-21T02:43:06.893-08:002010-12-21T02:43:06.893-08:00பதிவர் சந்திப்பாக அல்லாமல் ஒரு குடும்ப சந்திப்பாக ...பதிவர் சந்திப்பாக அல்லாமல் ஒரு குடும்ப சந்திப்பாக அமைந்தது மகிழ்ச்சி. இனிவரும் காலங்களில் பெண் பதிவர்களின் தொகையும் கூடவேண்டும் 33 சதவீதம் அல்ல 50 சதவீத ஒதுக்கீடே தருகின்றோம். பலரையும் பதிவெழுத தூண்டுதலாக இருக்கவேண்டிய பொறுப்பு உங்களைப்போல் பதிவர்கள் ககைளிலேயே உண்டு. முற்கூட்டிய வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி சகோதரி.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-31367360871927835832010-12-21T02:32:14.341-08:002010-12-21T02:32:14.341-08:00பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு குட்.எனக்கு ஞாபகம் இ...பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு குட்.எனக்கு ஞாபகம் இருக்கு உங்களுக்கு கிட்ட மைக் வந்தும் திருப்பிடின்களே ....?
அடுத்த பதிவர் சந்திப்பில சந்திப்பம் நிறைய கதைப்பம்roshanieehttps://www.blogger.com/profile/10917781852504053272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-76396129016515559792010-12-21T02:10:22.384-08:002010-12-21T02:10:22.384-08:00//மூன்றாவது கிளாசுக்கு போக வேணும் என்ற அவசரம். //
...//மூன்றாவது கிளாசுக்கு போக வேணும் என்ற அவசரம். //
யார் அந்த மாஹத்மா ?
//பதிவர்களில் அதிகமானவர்கள் ஆண்கள். அவர்களுடன் நானாகச் சென்று கதைப்பதற்குத் தயக்கமாக இருந்தது. //
ஏன் தோழி ?பதிவர்களில் பிறகென்ன ஆண் பெண் பதிவு ஒன்னுதானே சும்மா சாட்டு
//பதிவர் சந்திப்பும் சரியாகத்தான் சென்றது பெரிய பிரச்சினை என்று ஒன்றும் வந்ததாகத் தெரியவில்லை.//
நீங்களாவது ஒரு பிரச்சினையை aswamethanhttps://www.blogger.com/profile/12753011370574693462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-49405878930975735912010-12-21T02:03:34.638-08:002010-12-21T02:03:34.638-08:00ம.தி.சுதா ;-
உண்மைதான்., கண்டிப்பாக சந்திப்போம்.
...ம.தி.சுதா ;-
உண்மைதான்., கண்டிப்பாக சந்திப்போம்.

Cool Boy கிருத்திகன் :-
////""அதான் நான் அவர குடிக்க வச்சு ஆரோக்கியமா இருக்காரான்னு அவதானிச்சிட்டு அரைமணிநேரம் கழிச்சு தான் குடிச்சேன்.""/////
அவ்வளவு பொறுமை இருந்ததா உங்களுக்கு..? நம்பிட்டம். உங்க ஊரில அதுக்க(கேசரிக்கு) பெயர் பாயசமா....?

Mathuvathanan ;-
/////""வரோ கரைச்சா kippoohttps://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-72170966688986599392010-12-21T01:39:09.311-08:002010-12-21T01:39:09.311-08:00தலைப்பை பார்த்துவிட்டு ஏற்பாட்டுகுழுவை கும்மப்போறீ...தலைப்பை பார்த்துவிட்டு ஏற்பாட்டுகுழுவை கும்மப்போறீங்க எண்டு நினைச்சன்... எங்கட தலையே(மாலவன் அண்ணா) வெட்கப்படும்போது நாங்கள் வெட்கப்படாமல் இருப்போமா அதுதான் கதைக்கவில்லை...Vathees Varunanhttps://www.blogger.com/profile/13872981317629425498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-39675989415759177952010-12-21T00:12:38.121-08:002010-12-21T00:12:38.121-08:00கார்த்தி :-
"நன்றி" பதிவு எப்பவோ எழுதி ...கார்த்தி :-
"நன்றி" பதிவு எப்பவோ எழுதி விட்டாச்சு படம்தான் கிடைக்கா இல்லை . அப்படி இருந்தும் லோஷன் அண்ணா ரக் பண்ணின படங்கள் எடுத்தேன் அது ஏனோ தெரியவில்லை எனது கணனிக்கு அப்லோடாகவில்ல. பிறகு வரோவிடம்தான் படங்கள் பெற்று கொண்டேன். நன்றி வரோ. வரோ பதிவர் சந்திப்பில் இருந்து நேற்றுவரை பிஸியாக இருந்ததனால் எனக்கும் படங்கள் கிடைக்க இல்லை. அதனால்தான் தாமதம். இன்னமும் நான் எதிர் kippoohttps://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-8587640395942781342010-12-20T23:37:04.896-08:002010-12-20T23:37:04.896-08:00//ட்ரிங்ஸ் வரோ கரைச்சது போல.. அது தான் ஒழுங்கா இல்...//ட்ரிங்ஸ் வரோ கரைச்சது போல.. அது தான் ஒழுங்கா இல்ல//

வரோ கரைச்சா கல்லும் கரையும். கதவு காத்துக்கு திறக்காம வச்ச கல்லையும் சேர்த்துக் கரைச்சுப்போட்டார். அதுதான்.Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-83053279812898631762010-12-20T23:02:46.873-08:002010-12-20T23:02:46.873-08:00//ட்ரிங்ஸ் வரோ கரைச்சது போல.. அது தான் ஒழுங்கா இல்...//ட்ரிங்ஸ் வரோ கரைச்சது போல.. அது தான் ஒழுங்கா இல்ல//
அதான் நான் அவர குடிக்க வச்சு ஆரோக்கியமா இருக்காரான்னு அவதானிச்சிட்டு அரைமணிநேரம் கழிச்சு தான் குடிச்சேன்.

//கேசரி நிரூஜா வீட்டிலிருந்தாம் வந்தது.//
கேசரியா அது..!!! நான் பாயாசம்னுல்ல நெனச்சிட்டிருந்தேன்...Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-73779658958354272612010-12-20T22:53:40.644-08:002010-12-20T22:53:40.644-08:00நாம் நினைத்தது போலவே பதிவர் சந்திப்பும் சிறப்பாகவே...நாம் நினைத்தது போலவே பதிவர் சந்திப்பும் சிறப்பாகவே நடைபெற்றது மிக்க மகிழ்ச்சியே... அடுத்த முறை எல்லோரையும் கட்டாயம் சந்திப்பேன்...

மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-613024531257025423.post-29849972840003480242010-12-20T22:22:26.540-08:002010-12-20T22:22:26.540-08:00Bavan ;-
"பகோடாவுக்கா இந்த பம்மல் பம்மினது ...Bavan ;-
"பகோடாவுக்கா இந்த பம்மல் பம்மினது சொல்லி இருந்தால் என்னுடைய பங்கினையும் சேர்த்து தந்து இருப்பேனே தம்பி .........."

மதுவதனன் மௌ ;-
உண்மையிலே குழுமத்தில் இல்லை. "பிளாக்கர் எல்லாம் இருக்கின்றது இனித்தான் எழுத தொடங்கப்போகின்றேன்" என குறிப்பிட்டு இருந்தாவே. கவனித்தீர்களோ தெரியவில்லை அவதான் ஆள்.

Anuthinan S:-
"இன்னொரு தடவை kippoohttps://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com